Exam Oriented Economy Quiz Here!

QUIZ

ECONOMY - QUIZ

ALL ECONOMY - QUIZ

1.கீழ்கண்ட பயிர்களில் எது அதிக பரப்பளவில் பயிரிடப்படுகிறது

A) சணல்

B) பருத்தி

C) எண்ணெய் வித்து

D) கரும்பு

Show Answer

2. எந்த நாட்டிற்கு விமான போக்குவரத்து இந்தியாவால் துண்டிக்கப்பட்டுள்ளது

A) ஓமன்

B) குவைத்

C) தாய்லாந்து

D) மியான்மர்

Show Answer

3. பன்னாட்டு நிதி நிறுவனம் உருவாக்கப்பட்ட போது அதில் எத்தனை உறுப்பினர்கள் இருந்தன?

A) 50

B) 44

C) 45

D) 42

Show Answer

4.பன்னாட்டு வர்த்தகமானது கீழ்க்கண்டவற்றில் ஒன்றைச் சார்ந்து நடக்கிறது

A) தொழில் நுட்பத்திறமை

B) பூகோளச் சிறப்புத் தேர்ச்சி

C) பண்பாடு (கலாச்சாரம்)

D) அரசியல் தேவை

Show Answer

5.இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளின் குறைவான செயல்திறனுக்கான முக்கிய காரணம்

A) செயல்படாத சொத்துக்களின் குவிப்பு

B) தவறான முன்னுரிமைகள்

C) தனியார் வங்கிகளிடமிருந்து போட்டி

D) குறைவான தொழில்நுட்ப மேம்பாடு

Show Answer

6.கீழ்கண்டவற்றுள் எந்த குழு நிதித்துறை சீர்திருத்தத்தை பரிந்துரை செய்தது?

A) அபித் ஹிசேன் குழு

B) பகவதி குழு

C) செல்லையா குழு

D) நரசிம்மன் குழு

Show Answer

7.தொழிற்துறை தராளமயமாக்குதல் கொள்கை எந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தபட்டது

A) 1989

B) 1990

C) 1991

D) 1992

Show Answer

8.கீன்சின் கூற்றுப்படி எப்பொழுதும் சேமிப்பு முதலீட்டிற்கு ------------ ஆக இருக்கும்

A) குறைவாக

B) அதிகமாக

C) சமமாக

D) இதில் எதுவும் இல்லை

Show Answer

9. பொதுநல கோட்பாடு என்னும் கருத்தை அறிமுகப்படுத்தியவர்

A) பெரட்டோ

B) ஹீக்ஸ்

C) பிகு

D) A. பெர்க்சன்

Show Answer

10. பேராசிரியர் மெகலனோபிஸ் தலைமையில் தேசிய வருமான குழு அமைக்கப்பட்ட வருடம்

A) 1948

B) 1949

C) 1955

D) 1959

Show Answer

QUIZ

ECONOMY - QUIZ