Exam Oriented Tamil Quiz Here!

QUIZ

TAMIL - QUIZ

ALL TAMIL - QUIZ

1.குறுந்தொகை நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர்

A) பூரிக்கோ

B) தேவகுலத்தார்

C) பெருந்தேவனார்

D) நக்கீரனார்

Show Answer

2. ‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே’ இவ்வரியில் வரும் “நாழி” என்பதின் இலக்கணக்குறிப்பு யாது?

A) தொழிற்பெயர்

B) ஆகுபெயர்

C) இடப்பெயர்

D) பொருள்பெயர்

Show Answer

3.இருட்பகை இரவி இருளென கருதிக் காய்வனோää கையான்..... கலங்கி- இப்பாடலில் எது அமையவில்லை?

A) அடிமோனை அமைந்துள்ளது

B) சீர்மோனை அமைந்துள்ளது

C) அடி எதுகை அமைந்துள்ளது

D) சீர்எதுகை அமைந்துள்ளது

Show Answer

4.யாழ் கேட்டு மகிழ்ந்தான் - இது

A) காரியவாகுபெயர்

B) தானியாகுபெயர்

C) கருவியாகுபெயர்

D) கருத்தாவாகு பெயா

Show Answer

5. ‘உச்சிமலையிலே ஊறும் அறிவிகள் ஒரே வழியில் கலக்குது’ என்றவர்

A) ந.பிச்சமூர்த்தி

B) கண்ணதாசன்

C) கல்யாணசுந்தரம்

D) பாரதிதாசன்

Show Answer

6.முல்லைக்கோர் கார்போலும் முத்துக்கோர் கடலேபோலும் - என்று சுரதா யாரை உவமைகளால் பாராட்டியுள்ளார்?

A) கல்யாணசுந்தரம்

B) மறைமலையடிகளார்

C) தமிழ்ஒளி

D) பாரதிதாசன்

Show Answer

7.47 என்பதின் எழுத்துருவைக் கண்டறிக

A) ௨௭

B) ௧௭

C) ௪௭

D) ௩௭

Show Answer

8.‘நீலமுடி தரித்த பல மலைசேர் நாடு” இதில் முடி என்பதின் பொருள்?

A) காடு

B) மரங்கள்

C) நீர்

D) மேகம்

Show Answer

9.மூக்கிலிருந்து பிறக்கும் எழுத்துக்கள் எவை?

A) மெல்லினம்

B) இடையினம்

C) உயிர் எழுத்துக்கள்

D) வல்லினம்

Show Answer

10. ஈராஸ்பாதிரியார் எத்துறை அறிஞர்?

A) தொல்லியல்

B) பண்பாடு

C) இலக்கியம்

D) மொழியியல்

Show Answer

QUIZ

TAMIL - QUIZ