Exam Oriented Tamil Quiz Here!

QUIZ

TAMIL - QUIZ

ALL TAMIL - QUIZ

1.தாயுமானவர் பிறந்த ஊர்

A) காஞ்சிபுரம்

B) திருவெண்ணெய் நல்லூர்

C) திருச்சி

D) திருமறைக்காடு

Show Answer

2. தென்திராவிட மொழியில் அடங்காதது

A) மலையாளம்

B) தெலுங்கு

C) குடகு

D) கொரகா

Show Answer

3. கடிகை முத்து புலவரின் மாணவர்

A) வீரமாமுனிவர்

B) உமறுப்புலவர்

C) கிருஷ்ணபிள்ளை

D) தஞ்சை வேதநாயக சாஸ்த்திரி

Show Answer

4.மேடைத்தமிழின் முன்னோடி

A) திரு.வி.கா

B) அண்ணாதுரை

C) இராமலிங்கனார்

D) ரா.பி.சேதுப்பிள்ளை

Show Answer

5.திருக்கோவையார் என்ற நூலை இயற்றியவர் யார்?

A) சேரமான் பெருமாள்

B) மாணிக்கவாசகர்

C) நக்கீரர்

D) சேதிராயா

Show Answer

6. மோசிகீரனாரின் பெயரிலுள்ள மோசி என்னும் ஊர் எங்கு உள்ளது.

A) சேர நாடு

B) பாண்டிய நாடு

C) பல்லவ நாடு

D) சோழ நாடு

Show Answer

7.‘வற்றல்’ எப்பெயரைச் சார்ந்தது?

A) பொருட்பெயர்

B) குணப்பெயர்

C) தொழிற்பெயர்

D) இடப்பெயர்

Show Answer

8. பாரதியார் நடத்திய பத்திரிக்கையின் பெயர்

A) இந்தியா

B) குடியரசு

C) விடுதலை

D) இந்து

Show Answer

9.கடற்;கரையில் உருவாகும் பெரு நகரங்கள்

A) பாக்கம்

B) புரம்

C) பட்டினம்

D) குப்பம்

Show Answer

10.உலகமொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாகத் திகழ்வது

A) ஆங்கிலம்

B) தமிழ்

C) இந்தி

D) சீனா

Show Answer

QUIZ

TAMIL - QUIZ