Exam Oriented Tamil Quiz Here!

QUIZ

TAMIL - QUIZ

ALL TAMIL - QUIZ

1.தமிழ்நாட்டின் ‘சுதேச இயக்க தந்தை’ என அழைக்கப்படுபவர்

A) இராஜகோபாலாச்சாரியார்

B) சுப்பிரமணியசிவா

C) வ.ஊ.சிதம்பரம்பிள்ளை

D) சத்தியமூர்த்தி

Show Answer

2. 1981ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்

A) சென்னை

B) கோவை

C) மதுரை

D) சிங்கப்பூர்

Show Answer

3. 1981ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்

A) சென்னை

B) கோவை

C) மதுரை

D) சிங்கப்பூர்

Show Answer

4.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்யவும்: “திருக்குறள் உலகப் பொதுமறையாகும்”

A) திருக்குறள் எவ்வகை நூல்

B) உலகப் பொதுமறை எது?

C) திருக்குறள் பொதுமறையா?

D) திருக்குறளின் பொருள் யாது?

Show Answer

5.‘அறவுரைக் கோவை’ என வழங்கப்படும் நூல்

A) முதுமொழிக்காஞ்சி

B) அகநானூறு

C) குறுந்தொகை

D) நற்றிணை

Show Answer

6.‘வீரமாமுனிவர்’ இயற்றிய கிறித்துவக் காப்பியம்

A) கலம்பகம்

B) அம்மானை

C) தேம்பாவணி

D) கருணாமிர்தசாகரம்

Show Answer

7.‘Ice-Cream’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்வு செய்யவும்

A) பனிக்கூழ்

B) பனிக்கட்டி

C) குளிர்ந்த கூழ்

D) குளிர்க்கட்டி

Show Answer

8.சிற்றிலக்கியங்கள் ..................... வகைப்படும்

A) 18

B) 108

C) 96

D) 99

Show Answer

9. கபிலர் பிறந்த ஊர்

A) திருப்புவனம்

B) திருவாதவூர்

C) திருமறைக்காடு

D) திருவாரூர்

Show Answer

10.“நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்றவர்

A) பாரதியார்

B) கண்ணதாசன்

C) கல்யாணசுந்தரம்

D) மீரா

Show Answer

QUIZ

TAMIL - QUIZ