Exam Oriented Tamil Quiz Here!

QUIZ

TAMIL - QUIZ

ALL TAMIL - QUIZ

1.மரபுக்கவிதையின் வேர் பார்த்தவர் புதுக்கவிதையில் மலர் பார்த்தவர் என்று பாராட்டப்படுபவர்

A) ந. பிச்சமூர்த்தி

B) தமிழன்பன்

C) அப்துல்ரகுமான்

D) சி.சு.செல்லப்பா

Show Answer

2.எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால் இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும் - என்று முழங்கியவர்

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) சுரதா

D) முடியரசன

Show Answer

3.சைவ வைணவங்களை ஒருங்கிணைக்கும் இலட்சியங்கொண்ட நூலாக வழங்கப்படுவது

A) மதுரைக் கலம்பகம்

B) முக்கூடற்பள்ளு

C) மூவருலா

D) தமிழ்விடு தூது

Show Answer

4.கைத்தலம் - இலக்கணக்குறிப்பு

A) வினைத்தொகை

B) உம்மைத்தொகை

C) உவமைத்தொகை

D) இருபெயரொட்டு பண்புத்தொகை

Show Answer

5.அனுமனிடம் சீதை இராமனுக்காக வழங்கியது

A) சக்கரம்

B) கணையாழி

C) சூடாமணி

D) வில்

Show Answer

6.பின்வருவனவற்றுள் பொருந்தாதை சுட்டுக.

A) இராமவதாரம்

B) இராமகாதை

C) கம்பநாடகம்

D) கம்பசித்திரம்

Show Answer

7.சிலப்பதிகாரம் முழுமைக்கும் இக்காலத்தே உரை எழுதிய ஆசிரியர்

A) அரும்பத உரைகாரர்

B) அடியார்க்கு நல்லார்

C) ந.மு.வேங்கடசாமி நாட்டார்

D) சேனாவரையர்

Show Answer

8.உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங்கூம்பலு மில்ல தறிவு - இக்குறட்பாவில் “கூம்பல்” எனும் சொல்லின் எதிர்ச்சொல்

A) வாடுதல்

B) குவிதல்

C) மலர்தல்

D) சுருங்குதல்

Show Answer

9.தமிழ் மறை எனும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுவது

A) திருக்குறள்

B) திருமந்திரம்

C) நாலாயிர திவ்யபிரப்ந்தம்

D) திருவாய்

Show Answer

10.ஒழுகு நீரால் பார்க்கும் குருகு முண்டுதான் மணந்த ஞாயிற்றேஇப்பாடலின் “குருகு” எனும் சொல்லின் பொருள்

A) குருவி

B) காகம்

C) கொக்கு

D) நாரை

Show Answer

QUIZ

TAMIL - QUIZ