Exam Oriented Tamil Quiz Here!

QUIZ

TAMIL - QUIZ

ALL TAMIL - QUIZ

1.அதிராத பேச்சும் உதிராத சிரிப்பும் உடைய மெல்லியல் என இளங்கோவடிகள் யாரை கூறுகிறார்.

A) கண்ணகி

B) மாதவி

C) மாதங்கி

D) தேவந்தி

Show Answer

2.பெண்ணின் கையைப் பற்றி பெற்றோர் கையில் கொடுப்பதே திருமணத்தின் முதன்மை சடங்கு எனக் கூறும் நூல்

A) குறிஞ்சிப்பாட்டு

B) அகநானூறு

C) மதுரைக்காஞ்சி

D) சிறுபானாற்றுப்படை

Show Answer

QUIZ

TAMIL - QUIZ