Exam Oriented Tamil Quiz Here!

QUIZ

TAMIL - QUIZ

ALL TAMIL - QUIZ

1.மீனாட்சியம்மன் கோவிலின் நான்கு கோபுரங்களுள் பழைமையானது

A) மேற்கு கோபுரம்

B) தெற்குக் கோபுரம்

C) கிழக்குக் கோபுரம்

D) வடக்கு கோபுரம

Show Answer

2.‘தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த்’ என இவரைத் தமிழுலகம் புகழ்கிறது

A) வாணிதாசன்

B) குமர குருபரர்

C) காளமேகப்புலவர்

D) பாரதிதாசன

Show Answer

3.எந்த நாட்டில் தமிழர் குடியரசு தலைவராக உள்ளனர்

A) சிங்கப்பூர் மொரிசியசு

B) இலங்கை மலேசியா

C) சிங்கப்பூர் இலங்கை

D) மலேசியா மொரிசியசு

Show Answer

4.“மக்கள் கவிஞர்” என அழைக்கப்படுபவர்

A) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம்

B) திரு.வி.க

C) மருதகாசி

D) கண்ணதாசன

Show Answer

5.தென்னிந்தியாவின் ஏதேன்ஸ் என அழைக்கப்படுவது

A) சென்னை

B) மதுரை

C) தஞ்சை

D) நெல்லை

Show Answer

6.‘முத்துராமலிங்கத் தேவருக்கு’ வழங்கப்படாத பட்டப்பெயர்

A) வேதாந்த பாஸ்கர்

B) இந்து புத்த சமய மேதை

C) சன்மார்க்க சண்டமாருதம்

D) தென்னாட்டுத் திலகர்

Show Answer

7.கலித்தொகை _______ நூல்களுள் ஒன்று

A) பத்துப்பாட்டு

B) எட்டுத்தொகை

C) பதிணென்கீழ்கணக்கு

D) எதுவுமில்லை

Show Answer

8.உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன நூலகம் எங்குள்ளது

A) மதுரை

B) தஞ்சை

C) சிதம்பரம்

D) சென்னை

Show Answer

9.மருள் நீக்கியார் என்பது யார்?

A) சுந்தரர்

B) அப்பர்

C) மாணிக்கவாசகர்

D) ஞானசம்பந்தர

Show Answer

10. இரண்டு என்பதன் தமிழ் எண்

A) க

B) எ

C) உ

D) க அ

Show Answer

QUIZ

TAMIL - QUIZ