Exam Oriented Tamil Quiz Here!

QUIZ

TAMIL - QUIZ

ALL TAMIL - QUIZ

1.‘கூ’ என்பதன் பொருள் அறிக:

A) கூறுதல்

B) இகழ்ச்சி

C) பூமி

D) கெடு

Show Answer

2.தமிழரின் “உயரிய வாழ்வியல் சிந்தனைகளைக்” கருவூலமாகக் கொண்டு விளங்கும் நூல்

A) அகநானூறு

B) நற்றிணை

C) பரிபாடல்

D) புறநானூறு

Show Answer

3.“நீதித்திருக்குறளை நெஞ்சாரத் தம் வாழ்வில் ஓதித்தொழுது எழுக ஓர்ந்து” என்று கூறியவர்

A) கவிமணி

B) பரணர்

C) மாங்குடி மருதனார்

D) தேனிகுடி கீரனார்

Show Answer

4.முழுமைப்படுத்துக : கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கங் கடிந்து .......

A) விடல்

B) சொலல்

C) செயல்

D) கொடல்

Show Answer

5.முல்லை பாடலை இயற்றியவர்

A) மதுரை மள்ளனார்

B) பாண்டியன் உக்கிரப் பெருவழுதி

C) மதுரை உப்பூரிக்குடிகிழார்

D) உருத்திர சன்மர்

Show Answer

6.‘தமிழரசி குறவஞ்சி’ என்ற நூலை இயற்றியவர்

A) நாமக்கல் கவிஞர்

B) அ.வரதநஞ்சையப்பிள்ளை

C) கம்பர்

D) மதுரை மள்ளனார்

Show Answer

7.“வாழ்வினிற் செம்மையைச் செய்பவன் நீயே” என்ற பாடலைத் ‘தமிழ்வாழ்த்தாக’ ஏற்றுக் கொண்டுள்ள அரசு

A) தமிழ்நாட்டு அரசு

B) புதுவை அரசு

C) பிரெஞ்சு அரசு

D) மொரிசியஸ் அரசு

Show Answer

8.“யாரு மில்லை தானே கள்வன் தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ” என்ற பாடல்வரியை பாடியவர் யார்?

A) கம்பர்

B) இளங்கோவடிகள்

C) கபிலர்

D) நக்கீரர்

Show Answer

9.கீழ்க்கண்ட கூற்றில் தவறானவை எவை

A) நற்றிணைப் பாட்டினை பாடியவர் நக்கண்ணையார்

B) இவர் ஒரு பெண்பாற்புலவர் ஆவார்

C) இவருடைய காதல் பற்றி அகநானூறில் அறியப்படுகிறது

D) இவர் பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணை யெனவும் கூறப்படுவார்

Show Answer

10.கபிலரை “வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்” என்று புகழ்ந்தவர்

A) நக்கீரர்

B) பெருங்குன்றூர்க்கிழார்

C) இளங்கீரனார்

D) நப்பசலையார்

Show Answer

QUIZ

TAMIL - QUIZ