Exam Oriented Tamil Quiz Here!

QUIZ

TAMIL - QUIZ

ALL TAMIL - QUIZ

1.கீழ்க்கண்ட நூல்களில் எவை ‘அகப்பொருள் நூல்கள்’ அல்ல

A) நற்றிணை

B) குறுந்தொகை

C) ஐங்குறுநூறு

D) பரிபாடல்

Show Answer

2.சரியான இணையை கண்டறிக

A) இனிப்பு - இனிமை

B) துவர்ப்பு – ஆற்றல்

C) கார்ப்பு – மென்மை

D) கைப்பு – உணர்வு

Show Answer

3.தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது எது?

A) தன்மை ஒருமை - தாங்கள்

B) தன்மை பன்மை - தான்

C) முன்னிலை ஒருமை - நீ

D) படர்க்கை ஒருமை - நாம்

Show Answer

4. மணிமேகலை யாரிடம் முதன் முதலில் பிச்சையேற்றாள்?

A) தீவதிலகை

B) ஆதிரா

C) உதயகுமரன்

D) மாதவி

Show Answer

5. சான்றாண்மை – பிரித்தால் கிடைக்கும் வாய்ப்பாடு

A) புளிமாங்காய்

B) தேமாங்காய்

C) கருவிளங்காய்

D) கூவிளங்காய்

Show Answer

6.வெண்பாவுக்குரிய சீர்...........ஆகும்

A) ஈரசைச்சீர்

B) ஞஞனசச்சீர்

C) மூவசைச்சீர்

D) காய்ச்சீர்

Show Answer

7.“ஆற்றுவாய் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை” இதில் அமைந்த அடி எதுகை எது?

A) ஆற்றவார் ஆற்றல்

B) மாற்றாரை மாற்றும்

C) ஆற்றுவார் மாற்றாரை

D) ஆற்றுவார் பணிதல

Show Answer

8.“நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு” - இக்குறளில் காணப்படும் பொருள்கோள் யாது?.

A) தாப்பிசை பொருள்கோள்

B) கொண்டு கூட்டுப் பொருள்கோள்

C) அளமறியாப்புப் பொருள்கோள்

D) விற்பூட்டுப் பொருள்கோள்

Show Answer

9. கலிங்கத்துப் பரணியில் காணப்படும் தாழிசைகள்?

A) 509

B) 589

C) 599

D) 590

Show Answer

10.வயிற்றுச் சூட்டைத் தணிக்க உதவுவது

A) மஞ்சள்

B) கொத்தமல்லி

C) சீரகம்

D) வெங்காயம்

Show Answer

QUIZ

TAMIL - QUIZ