Exam Oriented Tamil Quiz Here!

QUIZ

TAMIL - QUIZ

ALL TAMIL - QUIZ

1.“திருக்குறலில் உடைமை என்ற சொல் கொண்ட அதிகாரங்களின் எண்ணிக்கை?

A) 10

B) 11

C) 12

D) 13

Show Answer

2.பாரதிதாசன் வெளியிட்ட இதழ்?

A) தேன்மழை

B) குயில்

C) தென்றல்

D) இந்தியா

Show Answer

3. “ஆலும் வேலும், பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி" - என்ற பழமொழியில் இடம் பெற்றுள்ள நூலகள்?

A) அகநானூறு புறநானூறு

B) திருக்குறள் நாலடியார்

C) நாலடியார் நாண்மணிக்கடிகை

D) திருவாசகம் திருக்கோவை

Show Answer

4.புறநானூற்றுப் பாடல்களில் புறத்திணைகளுக்குரிய திணைகளின் எண்ணிக்கை

A) 11

B) 10

C) 12

D) 8

Show Answer

5.“நமக்குத் தொழில் கவிதை; நாட்டிற்கு உழைத்தல்” என்று பாடியவர்

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) வாணிதாசன்

D) சுரதா

Show Answer

6.மனிதரெல்லாம் அன்புநெறி காண்பதற்கும் மனோபாவம் வானைப் போல் விரிவடைந்து” -இப்பாடலில் கீழ்வரும் விடைகளில் பொருந்தாததைச் சுட்டவும்

A) அடிமோனை

B) அடி எதுகை

C) அடி இயைபு

D) சீர் மோனை

Show Answer

7.குமரகுருபரரின் செய்யுட்களின் தனிச்சிறப்பு அவற்றின் ________ ஆகும்.

A) சொல்லோசை

B) செய்யுளோசை

C) இன்னோசை

D) எழுத்தோசை

Show Answer

8.கதம்பம் என்பது ‘கலம்பகம்’ என்று திரிந்ததாகக் கருதியவர்

A) திரு.வி.க.

B) ஆறுமுகநாவலர்

C) பரிதிமாற் கலைஞர்

D) உ.வே.சா

Show Answer

9.கபிலரை “வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்” என்று புகழ்ந்தவர்

A) நக்கீரர்

B) பெருங்குன்றூர்க்கிழார்

C) இளங்கீரனார்

D) நப்பசலையார்

Show Answer

10. பிரித்தெழுதுக : ‘கடற்றிடையர்’

A) கடற்றி+உடையர்

B) கடறு+இடையர்

C) கடறு+உடையர்

D) கடற்றி+இடையா

Show Answer

QUIZ

TAMIL - QUIZ