Exam Oriented Tamil Quiz Here!

QUIZ

TAMIL - QUIZ

ALL TAMIL - QUIZ

1.நல்ல என்ற அடைமொழியைப் பெற்ற நூல்?

A) நற்றினை

B) குறுந்தொகை

C) பதிற்றுப்பத்து

D) கலித்தொகை

Show Answer

2.தேசாபிமானமும், மனிதாபிமானமும் ஓன்று என்று கூறியவர்

A) அம்பேத்கர்

B) ஜவஹர்லால் நேரு

C) காமராஜர்

D) காந்திஜி

Show Answer

3.தஞ்சை, கோவை என்ற சொற்கள்

A) மரூஉ சொல்

B) இலக்கணப்போலி

C) தகுதிவழக்கு

D) இடக்கரடக்கல்

Show Answer

4. “படுக்கை பிதற்றல்” என்ற நூலை யாருடைய உதவியால் திரு.வி.க .வெளியிட்டார்

A) மு.வரதராசனார்

B) தெ.பொ.மீ

C) தா.பொ.மீ

D) தமிழண்ணல்

Show Answer

5.இக்கால ‘ஒளவையார்’ என்று திரு.வி.க. பாராட்டுவார் யாரை?

A) அசலாம்பிகை அம்மையார்

B) அச்சலையம்மாள்

C) அம்புஜத்தம்மாள்

D) வேலுநாச்சியார்

Show Answer

6.ஜி.யு.போப் 1842 ஆம் ஆண்டுவரை கல்விப்பணியும் சமயப்பணியும் ஆற்றிய பகுதி

A) சென்னை சாந்தோம்

B) சாயர்புரம்

C) மதுரை

D) கோவை

Show Answer

7.‘தோணிபுரத் தோன்றல்’ என அழைக்கப்பட்டவர்

A) பேயாழ்வார்

B) திருஞானசம்பந்தர்

C) மதுரகவியாழ்வார்

D) மாணிக்கவாசகர்

Show Answer

8.“வெற்றிலை நட்டான்” என்பது

A) இடவாகுபெயர்

B) பொருளாகு பெயர்

C) சினையாகு பெயர்

D) பண்பாகுபெயா

Show Answer

9. செய்வினை வாக்கியத்தைக் கண்டறிக.

A) ஆசிரியர் என்னைப் பாராட்டினார்

B) கட்டுரை கனிமொழியால் எழுதப்பட்டது.

C) நான் ஆசியரால் பாராட்டப்பட்டேன்.

D) வாய்மையே வள்ளுவரால் சிறந்த அறமாகக் கூறப்படுகிறது.

Show Answer

10.“கிழங்குகிள்ளி தேனெடுத்து வளம்பாடி நடிப்போம் கிம்புரியின் கொம்பொடித்து வெம்புதினை இடிப்போம்” என்ற பாடலை பாடியவர்

A) கடுவெளிச் சித்தர்

B) இடைக்காடர்

C) திரிகூடராசப்ப கவிராயர்

D) கொத்தமங்கலம் சுப்பு

Show Answer

QUIZ

TAMIL - QUIZ