Exam Oriented Tamil Quiz Here!

QUIZ

TAMIL - QUIZ

ALL TAMIL - QUIZ

1.‘ஞானபோதினி’ என்னும் இதழைப் தொடங்கி வைத்தவர்

A) பரிதிமாற்கலைஞர்

B) மு.சி.பூர்ணலிங்கம்

C) இராகவனார்

D) உ.வே.சா

Show Answer

2.“பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்” என்று கூறும் நூல்

A) குறுந்தொகை

B) ஐங்குறுநூறு

C) கலித்தொகை

D) நற்றிணை

Show Answer

3. ‘கணிமேதாவியார்’ காலம்

A) கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு

B) கி.பி.7ம் நூற்றாண்டு

C) கி.பி.12ம் நூற்றாண்டு

D) கி.பி.9ம் நூற்றாண்டு

Show Answer

4.“திரைகடலோடியும் திரவியம் தேடு” என்பதை “துகள் தீர் பெருஞ்செல்வம்” என்று கூறிய நூல் எது ?

A) பழமொழி நானூறு

B) அகநானூறு

C) நாலடி நானூறு

D) புறநானூறு

Show Answer

5.திருவாசகத்தில் பாடல்களின் எண்ணிக்கை

A) 658

B) 650

C) 657

D) 608

Show Answer

6.திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்ற யாருடைய துணை தேவைப்பட்டது என்று மரபுச் செய்திகள் கூறுகிறது ?

A) நக்கீரர்

B) ஒளவையார்

C) கபிலர்

D) பரணர்

Show Answer

7.“கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” - இதில் அமைந்துள்ள மோனை?

A) கூழை மோனை

B) மேற்கதுவாய்மோனை

C) கீழ்க்கதுவாய்மோனை

D) முற்றுமோனை

Show Answer

8.SUBSTANTIVE LAW என்பதன் தமிழ்ச்சொல் என்ன?

A) அரசியல் அமைப்புச் சட்டம்

B) ஆவணச்சட்டம்

C) செயற்பாட்டுஉரிமைச்சட்டம்

D) உரிமைச்சட்டம்

Show Answer

9.கருத்துப்படம் அமைக்கத் தொடங்கியவர் யார்?

A) ஈஸ்ட்மென்

B) எட்வர்டுமைபிரிட்சு

C) வால்ட்டிஸ்னி

D) எடிசன்

Show Answer

10. பிரித்து எழுதுக: ‘பற்றுவான்’

A) பற்று + வான்

B) பற்று+ஆன்

C) பற்று+ஆவான்

D) பற்+வான்

Show Answer

QUIZ

TAMIL - QUIZ